Subscribe Us

header ads

யூடியூப் தரும் Virtual Reality வசதி

வீடியோக் கோப்புக்களை பகிருவதில் முன்னணி சேவையை வழங்கிவரும் யூடியூப் நிறுவனம் அண்மையில விளம்பரங்கள் அற்ற சேவையை வழங்குவதற்கான சந்தா முறையினை அறிமுகம் செய்திருந்தது.

இவ்வாறான நிலையில் தற்போது அனைத்து வீடியோக்களையும் நிஜம் போல் தோற்றமளிக்கக்கூடிய வசதியான Virtual Reality வசதியினை வழங்கியுள்ளது.

எனினும் இவ் வசதியினை அன்ரோயிட் இயங்குதளத்தில் செயல்படும் யூடியூப் அப்பிளிக்கேஷனுக்கு மட்டுமே தற்போது வழங்கியுள்ளது.

தவிர இதற்கு Google Cardboard Viewer எனும் துணைச் சாதனத்தினையும் பயன்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.

இத் துணைச் சாதனத்தை 15 டொலர்கள் பெறுமதியில் கொள்வனவு செய்ய முடியும்.



Post a Comment

0 Comments