Subscribe Us

header ads

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்தல் தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் நாளை(காணொளி)

புதிய அரசியலமைப்பை  அறிமுகப்படுத்தல் மற்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்தல் தொடர்பான அமைச்சரவைப் பத்திரம்  நாளை  அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments