அவுஸ்ரேலியாவில் முதல் முஸ்லிம் அரசியல் கட்சி சிட்னி நகரில் நேற்று நிறுவப்பட்டுள்ளது.
வரும்
பொது தேர்தலில் போட்டியிட்டு செனட் தொகுதியொன்றை வெற்றி கொள்வதே எமது
இலக்கு என்று அதன் இயக்குனர் டியா மொஹமட் தெரிவித்துள்ளார்.
அவுஸ்ரேலியாவில்
இஸ்லாமுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக நிறைய கட்சிகள் இருக்கின்ற
நிலையில் , முஸ்லிம் பிரதிநிதித்துவம் தொடர்பாக கட்சி ஒன்று இல்லாததால்
தாம் இந்த கட்சியை நிறுவியதாக அவர் தெரிவித்தார்.


0 Comments