பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கருத்து தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதானது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் 70வது பிறந்த தினத்தை ஒட்டி அங்குணுகொலபெலசவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.


0 Comments