பேராதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவரின் உடலில் இருந்து இரண்டு இரும்புத்துண்டுகள் 3 மணித்தியால சத்திரசிகிச்சையின் பின் அகற்றப்பட்டுள்ளது.
பேராதெனிய வைத்தியசாலையிலேயே இச்சத்திரகிச்சை இடம்பெற்றுள்ளது.
ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியொருவர் வீட்டுத்தோட்டத்தை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது குழியொன்றுக்குள் விழுந்துள்ளார். இதன்போதே அங்கிருந்த கொங்கிறீட் கம்பி குத்தியுள்ளது.


0 Comments