Subscribe Us

header ads

உண்மைக்குப் புறம்பான செய்தி - மறுக்கிறார் எஹியான் பாய்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பாக போட்டியிட்டு முசலி பிரதேச சபை தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட நான் தற்போது Y.L.S.ஹமீட் அணியுடன் இணைந்து செயற்படுவதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும்  இல்லை  என்பதை அறியத்தருவதோடு  இவ்வாறான  உண்மைக்குப் புரம்பமான  செய்திகளை  உரிய நபர்கள் 

வெளியிட  வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

தொடர்புடைய செய்தி : 

-KV Repoter : Safras-


Post a Comment

0 Comments