மிக மோசமாக உள்ள ஹுசைன் பள்ளி வாசல் வீதியை உடனடியாக செப்பனிட ஆவன செய்யுமாறு அப்பகுதி மக்கள் அனைத்து அரசியல்வாதிகளிடமும் கோரிக்கை விடுக்கின்றனர்.
புத்தளத்தின் பல வீதிகள் அழகுற அமைக்கப்பட்டது போல் இதனையும் நிர்மாணம் செய்யுமாறு அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
-MCI-
0 Comments