Subscribe Us

header ads

ஐ.எஸ் மீது போர்ப் பிரகடனம் செய்த 'Anonymous'

ஒரு காலத்தில் பல்வேறு ஊடுருவல் நடவடிக்கைகளை முன்னெடுத்து உலகப் பிரபலம் பெற்ற குழு 'Anonymous'.

உலகம் முழுவதும் ஊடுருவல்காரல்கள் பலரை ஒன்றிணைத்து செயற்படுவதாக கருதப்பட்ட இவ்வமைப்பு தொடர்பில் தற்போது மீண்டும் செய்திவெளியாகியுள்ளது.

பிரான்ஸ் மீது ஐ.எஸ் தாக்குதல் நடத்தியதையடுத்து , 'Anonymous' குழு அவ்வியக்கத்தின் மீது போர் பிரகடனம் செய்துள்ளது.

மேலும் ஐ.எஸ். இயக்கத்திற்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. மிகப்பெரிய
இணையத்தாக்குதலுக்கு தயாராகுமாறு அறைகூவலும் விடுத்துள்ளது 'Anonymous'.

இது தொடர்பான காணொளியொன்றையும் அவ்வியக்கம் வெளியிட்டுள்ளது. பிரன்ஞ்சு மொழியில் அமைந்துள்ள அக்காணொளி கீழே.

Post a Comment

0 Comments