எனக்கு நேற்று கீழுள்ள படத்தில் காட்டியவாரு Messege வந்தது..
"நீங்கள் வெற்றிபெற்று இருக்கின்றீர்கள். உங்களுக்கான பரிசும் கிடைக்கப் பெறும்."
என்பதைப்போன்ற தகவல் எனது WhatsApp இற்கு வந்தது..
அதுவும் GROUP ஒன்று CREATE செய்து தொடர்பு கொண்டார்கள்.. அதில் நான் சொன்னது போன்று சொல்லிவிட்டு எங்களது பரிசைப்பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் இதைக் கிளிக் (click)Click பன்னவும் என்று messege வரும்.
அதன்பிறகு என்னை group இலிருந்து REMOVE செய்து விட்டார்கள்..
(அதன்மூலம் வரும் விபரீதம்..)
●அந்த msg மூலம் google location (addition) GPRS மூலம் நாம் இருக்கின்ற பகுதியை area வை கண்டுபிடிக்க முடியும்..
எனவே நான் ஆதாரத்தோடு எனக்கு வந்த தகவலை தருகிறேன். அப்படி உங்களுக்கும் வந்தால் CLICK பன்னாமல் விட்டு விடுங்கள்.
சமூக நலன் கருதிய தகவல். இதை SHARE செய்து அனைவருக்கும் தெரியப் படுத்துங்கள்.
0 Comments