Subscribe Us

header ads

புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் இயங்கி வரும் (SLU) ஒன்று கூடல் (படங்கள் இணைப்பு)

புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் இயங்கி வரும் ஒன்று கூடுவோம் இலங்கை கழகத்தினால் (Sri Lanka Unites Club) நேற்று 05.10.2015 மகிந்தோதய ஆய்வுக்கூடத்தில் சுமார் 12.30 மணியளவில் உயர்த்தர வகுப்பாசிரியர்களுக்கான ஒன்று கூடல் ஏற்பாடு செய்யப்ட்டிருந்தது. இந்த ஒன்று கூடல் ஒன்று கூடுவோம் இலங்கை கழகத்தின் (Sri Lanka Unites Club) இன் பொறுப்பாசிரியர் MAM. Mohammed Fazeel அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

இவ் ஒன்று கூடலில் எமது செயற்பாடுகளில் ஒன்றான உயர்த்தர வகுப்பு மாணவர்களுக்கான தரமான காலைக்கூடங்களை ஒழுங்கு செய்தல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இக் கலந்துரையாடலில் தரமான காலைக்கூடங்களை ஒழுங்கு செய்தல் பல்வேறுபட்ட கறுத்துக்களை ஆசிரியர்களும் குழு அங்கத்தவர்களும் முன்வைத்தனர்.

இவ் ஒன்று கூடல் பொறுப்பசியர் ஊடாக பாடசலை அதிபரிடன் அனுமதி பெற்று பகுதித் தலைவர் ஊடாக ஒழுங்கு செய்யப்பட்டமை குறிப்படத்தக்கது.

தொகுப்பு : Zaabi Zibry 








Post a Comment

0 Comments