Subscribe Us

header ads

நான் மாணவர்களுக்கு அடிக்க வேண்டாம் எனக் கூறி உணவும் , பாலும் கொடுத்தேன் - மஹிந்த (VIDEO)

கொழும்பில் மாணவர் ஆர்ப்பாட்டம் மீதான தாக்குதல் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  கருத்து தெரிவித்துள்ளார்.


தமது காலத்தில் மாணவர்களை தாக்க வேண்டாமெனக்கூறி குடிக்க பாலும் , உண்ண உணவும் கொடுத்த தாக தெரிவிக்கின்றார்.

Post a Comment

0 Comments