வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவரின் காரொன்று தீப்பற்றி எரிந்துள்ளது.
யாழ்- கண்டி வீதியில் பயணித்துக்கொண்டிருக்கும் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தின் போது சாரதி மாத்திரமே காரில் இருந்துள்ளார்.
அவர் ஒருவாறு வெளியே பாய்ந்து தப்பித்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments