ஏழைகளின் தோழன் பாலித தேவரப்பெரும போது மக்களுக்கு பிரச்சினைகள் ஏறபடும் சந்தர்பங்களில் தானே களமிறங்குவதும் மக்கள் சேவைகள் இடம்பெறும் இடங்களுக்கு திடீர் விஜயம் செய்து சேவைகள் மற்றும் வேலைகளின் தரத்தை பரிசோதனை செய்வதும் நாம் அறிந்த விடயமே.
அவரது தேர்தல் மாவட்டமான களுத்துறை மாவட்டத்தில் கிராமம் ஒன்றில் பாதைக்கு கொங்கிரீட் இடுவதை கண்காணிக்க திடிரென கள விஜயம் மேற்கொண்ட அவரிடம் வசமாக மாட்டிகொண்ட சம்பவம் இது...
ஐந்து அங்குலம் கொங்கிரிட் இடுவதாக கூறி மூன்றரை அங்குலம் கொங்கிரிட் இடுவதும் தரக்குறைவாக கொங்கிரிட் இடுவதும் ஏழைகளின் தோழன் பாலித தேவரப்பெருமவின் கள விஜயத்தில் தெரியவந்துள்ளது...

0 Comments