Subscribe Us

header ads

சுற்றடால் குழுவிற்கான ஜனாதிபதி விருதின் தங்க பதக்கத்தை பெற்றது கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை.

அல் அக்ஸா தேசிய பாடசாலையின் மாணவன் ரிஷ்லான் முஹம்மத் “சுற்றடால் குழுவிற்கான ஜனாதிபதி விருது” வழங்கும் நிகழ்வில் “தங்க பதைக்கம்” பெற்றுகொண்டார்.

இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் பதக்கம் வென்ற மாணவனுடன் கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களும் பாடசாலை அதிபர் திருமதி B.M ரோஸ் ,  சுற்றடால் குழு கற்பிட்டி கோட்ட பணிப்பாளர் A.H.M ஷாபி அவர்களையும் படத்தில காணலாம்.



Post a Comment

0 Comments