காஸாவில் இஸ்ரேலிய பெண்ணொருவரும் அவரது 2 வயது குழந்தையும் இஸ்ரேலின் வான் தாக்குதலில் கொல்லப்பட்ட சோகமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண் கர்ப்பிணி என தெரிவிக்கப்படுகின்றது.
30 வயதான நூர் ஹசன் மற்றும் அவரது 2 வயது குழந்தையுமே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாகவும் , அப்பெண்ணின் கணவன் மற்றும் மகன் உட்பட 4 பேர் இத்தாக்குதலில் காயமடைந்துள்ளதாகவும் காஸா சுகாதார அமைச்சின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.

0 Comments