Subscribe Us

header ads

துருக்கி வெடிப்பு (காணொளி)

துருக்கி வான்படையினர் குர்திஸ் போராளிகளுக்கு எதிரான நடத்திய வான் தாக்குதல்களின் இரண்டு நாட்களின் பின்னர் தலைநகர் அங்காராவில் பாரிய குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலின் பின்னணியில் ஐ.எஸ் அமைப்பாளர்கள் செயற்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

அமைதிக்கான பொதுக் கூட்டம் ஒன்றிலேயே குறித்த தாக்குதல் நடத்தப்பட்டதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு, கிழக்கு மற்றும் ஈராக்கின் வடக்கு எல்லையில் உள்ள குர்திஸ் தொழில் கட்சியின் நிலைகளின் மீது இ;ந்த வான் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

அங்காராவில் இடம்பெற்ற இரட்டை குண்டுத் தாக்குதலில் 95 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments