Subscribe Us

header ads

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 138 ரூபா 56 சதம்  விற்பனை பெறுமதி 143 ரூபா 5 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 210 ரூபா 63 சதம். விற்பனை பெறுமதி 219 ரூபா 12 சதம்

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 150 ரூபா 29 சதம் விற்பனை பெறுமதி 157 ரூபா 8 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 138 ரூபா 28 சதம். விற்பனை பெறுமதி 144 ரூபா 80 சதம்

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 104 ரூபா 20 சதம் விற்பனை பெறுமதி 109 ரூபா 4 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 97 ரூபா 47 சதம். விற்பனை பெறுமதி 102 ரூபா 57 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 98 ரூபா 31 சதம். விற்பனை பெறுமதி 102 ரூபா 57 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 14 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 19 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 16 சதம்.

பஹ்ரேன் தினார் 373 ரூபா 65 சதம், ஜோர்தான் தினார் 199 ரூபா 65 சதம், கொரியன் வொன் 12 சதம், குவைட் தினார் 465 ரூபா 35 சதம்,  கட்டார் ரியால் 38 ரூபா 69 சதம், சவுதி அரேபிய ரியால் 37 ரூபா 56 சதம்.

ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 38 ரூபா 35 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments