புத்தளம்- கல்பிட்டிய வீதியில் பாலாவி பிரதேசத்தில் நேற்று இரவு
இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் இரண்டு பேர்
இவ்விபத்தில் காயமடைந்துள்ளனர்.
முச்சக்கர வண்டியொன்றும் , மோட்டார் வாகனமொன்றும் ஒன்றுக்குடன் மோதியமையாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
0 Comments