சேயா வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள கொண்டயா என அறியப்படும் துனேஷ் பிரியசாந்த நேற்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.
இதன்போது,தனக்கு நேர்ந்த அவலம் தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தார்.
மேலும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்திருந்தார். தன்னை கண்களைக் கட்டி அழைத்து சென்றதாக தெரிவிக்கும் அவர், சேயாவை தான் கண்ட தே இல்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தன்னை தாக்கிய விதம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர்.
செய்யாத குற்றத்தை ஒப்புக்கொண்டமை மற்றும் தனது காதலி தன்னை விட்டுப் பிரிந்து போய்விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

0 Comments