Subscribe Us

header ads

"நான் பச்சையாக மீனை உண்பவனில்லை" - துனேஷ் பிரியசாந்த (காணொளி)

சிறுமி சேயா கொலை வழக்கில் பிரதான சந்தேகநபராக கருதப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட கொண்டயா என அறியப்பட்ட துனேஷ் பிரியசாந்த தனக்கு நேர்ந்த அவலம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

தன்னை யாரும் 'கொண்டயா' என அழைப்பதில்லையெனவும் அது ஊடகங்கள் வைத்த பெயர் எனவும் தெரிவித்துள்ளார்.

தன்னை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தான் பச்சையாக மீனை உண்பதாகவும்,  தான் சேற்றில் இருப்பதாக வெளியாகிய தகவலிலும் உண்மை இல்லையென துனேஷ் பிரியசாந்த தெரிவிக்கின்றார்.


Post a Comment

0 Comments