கடந்த வருடங்களில் யூடியுபில் ஒரு வீடியோ காட்சி உலகம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அதன் சுருக்கம் சில வாலிபர்கள் ஆபிரிக்க நாட்டை சேர்ந்த ஆடு மேய்க்கும் ஒரு வாலிபனிட ம் வந்து எங்களுக்கு ஒரு ஆட்டை கொடு அதற்காக 200 றியால் பணம் தருகிறோம் என்றனர். உன் உரிமையாளர் கேட்டல் காணாமல் போனதாக கூறி விடு என்று அவர்கள் அந்த இடையனிடம் சொன்னார்கள் அதற்கு அந்த இடையன் 200 அல்ல 2 லட்சம் றியால் தந்தாலும் தர முடியாது என்று மறுத்துவிட்டன்.
அப்போது அந்த வாலிபர்கள் இங்கு யாரும் பார்க்கவில்லையே என்றார்கள் அதற்கு அந்த இடையன் அல்லாஹ் பார்க்கின்றான் என்று கூறியது மனதை உருகவைக்கிறது
தாமமில் வசிக்கும் அஹமத் அல்ஹுஸைனி தன வந்தர் என்பவர் முதலில் தனது பெயரை வெளியிட மறுத்தார் பின்பு மற்றவர்களுக்கு படிப்பினையா க இருக்க வேண்டும் என்று பலர் வற்புறுத்தியதால் வெளியிட்டார். 20000 றியால் அன்பளிப்பாக அந்த ஆடு மேய்ப்பாளருக்கு கொடுப்தாக அறிவித்து விட்டார்
நபி ( ஸல்) அவர்கள் கூறினார்கள் மறுமையில் ஏழு நபர்களுக்கு அல்லாஹ்வின் அர்ஷின் நிழல்கிடைக்கும் அதில் ஒருவர் தனிமையில் அல்லா ஹ்வை நினைவு கூறுபவர் (கண்ணீர் வடிப்பவர்)
(ஆதரம்-புகாரி)
Mohamed Hasil
-Doha Update-

0 Comments