கொட்டதெனியாவ சிறுமி சேயா செதவ்மி படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட கொண்டையா என அழைக்கப்படும் துனேஷ் பிரியஷாந்தவை விடுதலை செய்யுமாறு மினுவாங்கொடை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் கொண்டையாவின் சகோதரனை எதிர்வரும் நவம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments