புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஸான்தவை பிணையில் விடுதலை செய்யுமாறு சிலாபம் மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
வழக்கு விசாரணையொன்றுக்கு சமூகமளிக்காமை குறித்து நீதிமன்றத்திடம் தெரிவிக்க வந்தபோது அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தது.
இவரது வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதே இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
0 Comments