Subscribe Us

கற்பிட்டியில் பாலடைந்து கிடக்கின்ற வீதியினை புணரமைக்கக் கோரி பொது மக்களிடம் கையொப்ப வேட்டை


ஆபத்தொளி தொடக்கம் அல்மனார் வரையிலான பாலடைந்து போய்க் கிடக்கின்ற வீதியினை புணரமைக்கக் கோரி பொது மக்களிடம் கையொப்பங்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட அரசியல் வாதிகளிடம் HSPA யினால் சமர்ப்பிக்கப்பட உள்ளது. 

இதற்காக மக்களிடம் இன்று ஜும்ஆத் தொழுகைக்குப் பின்னர் கையொப்பங்கள் பெறப்படுவதை காணலாம்.

-Arafath Mohamed-

Post a Comment

0 Comments