Subscribe Us

புத்தளம் மத்திய பஸ் தரிப்பு நிலையம் நகரசபையினால் சுத்திகரிக்கப்பட்டது

புத்தளம் நகர சபை செயலாளர் W.G. நிஷாந்த குமார அவர்களின் பணிப்பின் பேரில், புத்தளம் மத்திய பஸ் தரிப்பு நிலையத்தை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் 07.10.2015 அன்று மேற்கொள்ளப்பட்டது.

පුත්තලම නගර සභාවේ ලේකම් ඩබ්.ජී. නිශාන්ත කුමාර මහතාගේ නියෝගය යටතේ, පුත්තලම මධ්යතම බස් නැවතුම් පොළ පිරිසිදු කිරීමේ විශේෂ වැඩ සටහනක් 07.10.2015 වන දින සිදු විය.

A special programme for cleaning the central bus stand, Puttalam directed by Mr. W.G. Nishantha Kumara, secretary of Puttalam Urban Council was held on 07/10/2015.

Post a Comment

0 Comments