Subscribe Us

header ads

கற்பிட்டி வைத்தியசாலைக்கு புத்தள மாவட்ட அமைச்சர் நவவி அவர்கள் இன்று விஜயம்

கற்பிட்டி வைத்தியசாலையை பார்வையிட்ட புத்தள மாவட்ட அமைச்சர் நவவி  மற்றும் ஜ.தே.க உறுப்பினர் ஹிஸ்மி (ஆசிரியர்) ,சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட குழுவினர் இன்று காலை விஜயம் செய்தனர்.

வைத்திய அத்தியட்சகர்  தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் விஜயம் செய்த புத்தள மாவட்ட அமைச்சர் நவவி வைத்தியசாலையின் குறைபாடுகளை கேட்டறிந்து கொண்டார்.

இந்நிகழ்வில் வைத்தியசாலை அபிவிருத்திக் குழு அங்கத்தவர்கள்  பலரும் கலந்து கொண்டனர் என கற்பிட்டியின் குரல் செய்தியாளர் எமக்கு தெரிவித்தார் .

-Malhar Mohamed

Post a Comment

0 Comments