சவூதியில் பணிபுரியும் வெளிநாட்டவர்களுக்கு அடையாளமாக இகாமா என்ற அடையாள அட்டை வழங்கப்படும். இதற்க்கு மாற்றாக தற்போது இதற்க்கு மாற்றாக முக்யீம் அடையாள அட்டையை சவூதி அரேபிய அரசு அறிமுகம் செய்துள்ளது.
இந்த அட்டை இம்மாதம் 14 முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அட்டையை 5 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட பிறகு காலாவதியாகிவிடும்.


0 Comments