Subscribe Us

header ads

கொண்டயா மீதான தாக்குதல்: படங்கள் இணையத்தில் வெளியாகியது

சேயா கொலை வழக்கில் கைதாகி பின்னர் விடுவிக்கப்பட்டவர் துனேஷ் பிரியசாந்த. அவரிடம் விசாரணை நடத்தியபோது பொலிஸார் தாக்கியதாக அவர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அத்தாக்குதல்களால் அவரது உடலில் ஏற்பட்ட காயங்களைக் காட்டும் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Post a Comment

0 Comments