Subscribe Us

header ads

சங்காவின் பிறந்த நாளையொட்டி தெஹிவளையில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வு

இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் குமார் சங்கக்காரவின் பிறந்த நாளையொட்டி ஏற்பாடு செய்திருந்த இரத்ததான நிகழ்வொன்று தெஹிவளையில் இடம்பெற்றது.


தெஹிவளை ஜயசிங்க மைதானத்தில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Post a Comment

0 Comments