வடமேல் மாகாண சபை கௌரவ உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ் அவர்களினால் மாகாண சபை ஒதுக்கீடுகளிளிருந்து 25,000/- ரூபா பெறுமதியான நூல்கள் புத்தளம் பொது நூலகத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்டன.
புத்தளம் நகர சபை செயலாளர் W.G. நிஷாந்த குமார அவர்களின் வேண்டுகோளின் பேரில் இந்நூல்கள், கௌரவ உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ் அவர்களினால்
நேற்று (2015.10.14) கையளிக்கப்பட்டன.

0 Comments