Subscribe Us

header ads

ஆண்டிராய்டு போன்களின் மூலமாக நமது அனைத்து நடவடிக்கைகளையும் பதிவு செய்யும் கூகுள்

கூகுள் கணக்குகளைத் ஆண்டிராய்டு போன்களில் திறந்து வைப்பதால், அது நமது மொபைலின் அனைத்து நடவடிக்கைகளையும் பதிவு செய்வதாகத் தெரியவந்துள்ளது. பயப்பட வேண்டாம்! கூகுள் நம்மைக் கண்காணிக்கும் முயற்சியில் இவ்வாறு செய்யவில்லை.

நீங்கள் ஆடியோவாகப் பதிவு செய்யும் மெசேஜ்கள் முதல், நீங்கள் மொபைலில் தேடிய அத்தனை வார்த்தைகளையும் கூகுள் நினைவில் வைத்துள்ளது கொஞ்சம் அதிர்ச்சி தரலாம். ஆனால், இதனை ‘செட்டிங்ஸை’ மாற்றியமைப்பதன் மூலம் கூகுள் பதிவு செய்வதை நிறுத்த முடியும்.

இது மட்டுமின்றி நீங்கள் கூகுள் மேப்பின் உதவியை நாடிய விவரங்களும் இந்தப் பக்கத்தில் காணக் கிடைக்கும். ஆகவே, வெகு விரைவாக உங்களது இந்த ‘செட்டிங்ஸ்’ பக்கத்துக்கு சென்று இவற்றை மாற்றியமையுங்கள்.

Post a Comment

0 Comments