புத்தளம் நகர சபையினால், “நகரின் பலம் நீங்களே” எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட வருமான வரி சேகரித்தல் மற்றும் சேவை வழங்கும், எட்டாம் வாட்டாரத்துக்கான நடமாடும் சேவை நிகழ்வு 08.10.2015 அன்று மத்திய தாய் சேய் சிகிச்சை நிலையத்தில் நடைபெற்றது.
இச்சேவை நிகழ்வில் பாதைகள் செப்பனிடல், வீதி மின்விளக்குகள் பொறுத்தல் மற்றும் பராமரித்தல், புதிய மின் மற்றும் நீர் இணைப்புக்களுக்கான அனுமதி வழங்குதல், குப்பைக் கூளங்களை அகற்றுதல், வரிப்பணம் அறவிடுதல், கட்டிடம் மற்றும் காணிகளுக்கான பெயர் மாற்றம் செய்தல் போன்ற பல சேவைகள் உட்பட வைத்திய முகாமும் நடைபெற்றது.
“නගරයේ සවිය ඔබයි” යන තේමාව යටතේ පුත්තලම නගර සභාව විසින් හිඟ ආදායම් එකතු කිරීම සහ සේවා සැපයීමේ ජංගම වැඩ සටහන 08.10.2015 වැනි දින කොට්ඨාශ අංක 8, මධ්යම මාතෘ හා ළමා සායන මධ්යස්ථානයේ දී පවත්වන ලදී.
මෙහිදී මාර්ග අළුත්වැඩියා කිරීම, වීදි ලාම්පු සවිකිරීම සහ නඩත්තු කිරීම, අළුත් විදුලි සහ ජල සැපයුම්වලට අනුමැතිය ලබාදීම, කුණු කසල ඉවත් කිරීම, වරිපනම් බදු රැස් කිරීම, වරිපනම් දේපළ වල නම් වෙනස් කිරීම වැනි නොයෙකුත් සේවාවන් සහ වෛද්යක සායනයක්ද පවත්වන ලදී.
Under the theme of “YOU ARE THE STRENGTH OF THE CITY”, Puttalam Urban Council has been started the Collecting tax arrears and providing services of Mobile Service Programme on 08th of October, 2015 at Maternity and child care clinic centre, Ward Number – 08.
Improvements of roads, Maintaining and fitting Street Lamps, Approving new Electricity and Water Supplies, Assessment transfer and ATD were held at this Medical Clinic.
-UCP-


0 Comments