கிழக்கு மாகாணத்தில் முதலாவது ஆயுள்வேத மருந்தகக் காப்பகம் சத்துருகொண்டானில் நேற்று முன்தினம் கிழக்கு மாகாண முதலமைச்சரால் திறந்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கருணாகரன் , சுதேச மருத்துவ மாகாணப் பணிப்பாளர் ஸ்ரீதர் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
-CM MEDIA-
0 Comments