Subscribe Us

header ads

வாத்து போன்ற தக்காளியால் பிரபலமான வயதான தம்பதி...



சிறு குழந்தைகளின் விளையாட்டுப் பொருளான, வாத்து பொம்மையின் வடிவத்திலேயே வளர்ந்துள்ள தக்காளி, அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் வசித்து வரும் தம்பதியரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

உணவுக்கான காய்கறிகளை தானே வளர்க்கும் மேரி டேவிடெக், தக்காளிகளை சமையலுக்காக பறித்து வந்ததார். அப்போது, முதலில் ஏதோ வித்தியாசமாக இருக்கிறதே, என இந்த தக்காளியை உற்றுப் பார்த்தபோது கார்ட்டூன்களில் வரும், வாத்து போலவே மூக்குடன் இருந்த இதனைக் கண்டு ஆச்சரியம் அடைந்தார்.

வாத்து போன்ற தக்காளி செடியை வளர்த்த காரணத்தை அனைவரும் தற்போது யோசித்து வருகின்ற அதே வேளையில், இந்த அழுகப்போகும் தக்காளி இந்த தம்பதியை பிரபலமாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments