Subscribe Us

header ads

ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலைக்கு முதலமைச்சர் வாழ்த்துத் தெரிவிப்பு.


அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற   பதினைந்து வயதிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான உதைப்பந்தாட்ட போட்டியில் தேசிய ரீதியாக வெற்றி பெற்று சாதனை படைத்து ஏறாவூர் மண்ணுக்கு புகழ் தேடிக்கொடுத்த மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை மாணவர்களுக்கும் அவர்களை பயிற்றுவித்த விளையாட்டுத்துறை ஆசிரியர்களுக்கும், அதிபர் மற்றும் ஏனையோர்களுக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தனது வாழ்த்துக்களையும் , பாராட்டுக்களையும்  தெரிவித்துக்கொள்கின்றார்.

-CM MEDIA-

Post a Comment

0 Comments