கடந்த சில தினங்களாக சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நீதியான சமூகத்திற்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித தேரரை மேலதிக சிகிச்சைகளுக்காக சிங்கபூர் கொண்டு செல்ல ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
சுவாசக் கோளாறு காரணமாக கடந்த 11 ஆம் திகதி கொழும்பு வைத்தியசாலையின் இருதய நோய் பிரிவின் அவசர சிகிச்சை பிரிவில் மாதுலுவாவே சோபித தேரர் அனுமதிக்கப்பட்டார்.


0 Comments