இந்திய- இலங்கை நாடுகளுக்கு இடையிலான பாலம் அமைப்பு திட்டத்தை பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க வரவேற்றுள்ளார்.
இந்த பாலம் இரண்டு நாடுகளுக்கும் இடையில் சிறந்த உறவைக் கொண்டு வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊதய கம்மன்பிலவை போன்ற சிலர் கூறுவதைப்போன்று இது நாட்டுக்கு அச்சுறுத்தலான விடயம் அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவு அண்மைக்காலத்தில் ஏற்பட்டதல்ல.
ஏற்கனவே ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகியன இவ்வாறான பாலத் தொடர்பை கொண்டிருப்பதாக பிரதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.


0 Comments