Subscribe Us

header ads

ஐக்கிய நாடுகள் சபையின் 70ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக அமெரிக்காவுக்கு ஜனாதிபதி பயணம்

ஐக்கிய நாடுகள் சபையின் 70ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக அமெரிக்காவுக்கு நேற்று (23) பயணமான ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (24) காலை நியூயோர்க் நகரை சென்றடைந்தார்.






Post a Comment

0 Comments