Subscribe Us

header ads

16 ஆண்டுகளின் பின் புதிய லோகோவுடன் கூகுள்


கடந்த பதினாறு வருடங்களாக பல்வேறு பரிணாமங்களைக் கண்டுள்ள கூகுள் நிறுவனம், இன்று தன்னுடைய புதிய லோகோவை வெளியிட்டுள்ளது.

முன்பு கணினி மூலம் மட்டுமே கூகுளைப் பயன்படுத்தமுடியும். ஆனால் இப்போது பல ஆப் மற்றும் நவீன சாதனங்களில் உபயோகப்படுத்த முடிகிறது.
இதன் புதிய சின்னம், மிகச் சிறிய ஸ்க்ரீனில் கூட கூகுள் இயங்கும் என்பதைக் காட்டுகிறது. கூகுள் அனைத்து சேவைகளுக்கும் ஒரே லோகோவை பயன்படுத்துவதன் மூலம் கூகுளை இன்னும் எளிதாக பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1999 இற்கு பின்பு புதிய வண்ணமயமாக பரிணாமத்தைப் பெற்றுள்ள இந்த புதிய லோகோ உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Post a Comment

0 Comments