Subscribe Us

header ads

பாலித தெவரப்பெருமவின் மகனின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி மரியாதை

களுத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெருமவின் மகன் சஹன் தெவரப்பெருமவின் இறுதி கிரியைகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்றார்.
மதுகமையில் அமைந்துள்ள தெவரப்பெருமவின் இல்லத்திற்கு சென்ற ஜனாதிபதி அங்கு சஹன் தெவரப்பெருமவுக்கு இறுதி மரியாதை செலுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
பாலித தெவரப்பெரும அழுத்கமையில் இடம்பெற்ற இனவாத வன்முறையின் போது முஸ்லிம்களை பாதுகாக்க போராடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
01

Post a Comment

0 Comments