சவுதியில் தங்களுடைய சிவில் Id இல்லாமல் வேறு நபர்களுடைய ஆதாரங்களை வைத்து sim வாங்குவதும் பயன்படுத்தும் இனில் முதல் கண்டு பிடிக்கபட்டால் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் எனவும்.
எதாவது வழக்குகளில் மாட்டிக் கொள்ளும் போது அவர்களுடைய தொலைபேசி இணைப்புகள் பற்றி விசாரணை நடத்தும் போது இணைப்பு அந்த நபரின் பெயரில் இல்லை எனில் அவரை ராஜ துரோகியாக கருதி கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் எனவும் அந்த செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார் சட்ட ஒழுங்கு குழுவுக்கான மூத்த அதிகாரி.
குவைத்தை தொடர்ந்து சவுதியிலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து சவுதியும் கடுமையாக சட்டங்களை கொண்டு வருகிறது.
செய்தி வெளியான நாள்:14:08:15
0 Comments