சவுதி அரேபிய பள்ளிவாயல் ஒன்றில் இன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் குறைந்தது 17 பேர் பலியாகி இருக்கலாம் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சவுதி அரேபியாவின் தென் மேற்கு நகரமான யேமன் நாட்டு எல்லையில் அபாவில் (Abha city) உள்ள ஷீயா பள்ளிவாயல் ஒன்றே மேற்படி தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.


0 Comments