ஏமனில் தீவிரவாதிகள் ஒடுக்க பட்டு அமைதி திரும்பி கொண்டிருக்கும் நிலையில் போரால் பாதிக்க பட்ட ஏமன் முஸ்லிம்களுக்கு மனித நேய உதவிகளை சவுதி உள்ளிட்ட பல இஸ்லாமிய நாடுகள் செய்து வருகின்றன
சவுதியின் இராணுவ விமானங்கள் உணவு பொருட்களையும் மருந்து பொருட்களையும் ஏமனின் அதுன் நகரில் குவித்து வருகிறது
அது போல் தர்போது கத்தர் நாடும் ஏமன் முஸ்லிம்களின் துயர் துடைக்க ஏரளமான மனிதாபிமான உதவிகளை வாரி வளங்கி வருகிறது
மனித நேய உதவிகளுடன் கத்தர் நாட்டின் விமானம் ஏமன் நாட்டின் அதுன் நகரில் இறங்கியிருப்பதை தான் படம் விளக்குகிறது


0 Comments