Subscribe Us

header ads

இஸ்லாத்தில் இணைந்த அமெரிக்க சகோதிரி தான் பணியாற்றிய நிறுவனத்தில் பர்தா அணிவதர்கு உரிய சூழல் இல்லாததால் தனது பணியை இஸ்லாத்திர்காக தியாகம் செய்தார்!




நீங்கள் படத்தில் பார்க்கும் சகோதிரி அமெரைிக்காவை சார்ந்தவர் கிருத்துவ மதத்தில் பிறந்தவர்

அமெரிக்காவில் படிக்கும் அரபு நாட்டு மாணவிகளுடன் ஏர்பட்ட பழக்கத்தினால் இஸ்லாத்தை அறிய தொடங்கினார் இஸ்லாத்தை கற்று அறிந்த பிறகு இஸ்லாத்தின் பால் முழுமையாக ஈர்க்க பட்டார் தன்னை இஸ்லாத்திலும் இணைத்து கொண்டார்


இஸ்லாத்தில் இணைவதர்கு முன்னால் நவநாகரிக ஆடைகளை அணிந்து பழகிய அந்த சகோதிரி இஸ்லாத்தை ஏற்ற பிறகு பர்தாவுக்குள் அடைக்கலமானார் அரை நிறுவாண ஆடைகளுக்கு விடை கொடுத்தார்

இஸ்லாத்தை ஏற்று கொள்வதர்கு முன்பு ஒரு அமெரிக்க நிறுவனத்தில் முக்கிய நிறுவாகியாக பணியாற்றி வந்தார்

இஸ்லாத்தை ஏற்று கொண்ட பிறகு அவர் பணியாற்றிய நிறுவனத்தில் ஆண்களுடன் கலந்து பழக வேண்டியிருப்பதாலும் பர்தா அணிவதர்கு ஏற்ற சூழல் அந்த நிறுவனத்தில் இல்லாததாலும் பணியில் இருந்தே விலகி விட்டார்

ஆபிதா என்று தனது பெயரை மாற்றி கொண்டு விட்ட அந்த சகோதிரி இஸ்லாத்தின் மூலம் தமக்கு மன அமைதியும் நிம்மதியும் கிடைத்திருப்பதாக கூறியுள்ளார்

Post a Comment

0 Comments