முட்டை - 4,
கோதுமை பிரெட் - 5,
கரம் மசாலாதூள் - கால் டீஸ்பூன்,
மிளகாய்தூள் - அரை டீஸ்பூன்,
இஞ்சி-பூண்டு விழுது - அரை டீஸ்பூன்,
உப்பு - கால் டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, (விருப்பப்பட்டால்)
பூண்டு - 2 பல் சின்ன வெங்காயம் - 4 சேர்த்து அரைத்த விழுது - சிறிதளவு.
செய்முறை:
• கோதுமை பிரெட் தவிர, மீதி எல்லாவற்றையும் முட்டையோடு சேர்த்து நன்கு அடித்து, கலந்துகொள்ளுங்கள்.
• பிரெட்டை அதில் நனைத்து, தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் ஊற்றி வேகவிட்டெடுங்கள்.
• மசாலா வாசனை மணக்கும் இந்த டோஸ்ட்டை செய்வது சுலபம்.. சுவையும் அதிகம்.
மேலும் சமையல் குறிப்புக்களை பெற : பாய் கடை சமையல் LIKE THIS PAGE


0 Comments