இன்று தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சை தோற்றுகின்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்!
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
இப்பரீட்சைக்குத் தேற்றுகின்ற மாணவர்கள் அதிகூடிய மத்திப்பெண்களைப் பெற்று சித்தியடைய வேண்டும் என எமது செய்திச் சேவை வாழ்த்துகின்றது.
இப்பரீட்சையில், 3 இலட்சத்து 40 ஆயிரத்து 926 மாணவர்கள் 2907 பரீட்சை நிலையங்களில் தோற்றவுள்ளனர் .
26,000 பேர் பரீட்சை நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றனர். இதற்கு மேலதிகமாக 530 பேரும் பரீட்சைக்காக இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments