Subscribe Us

header ads

புனித பயணிகளை வெப்பத்திலிருந்து பாது காக்க water spray செய்யும் மக்காவின் காவல் துறை!


மக்க உள்ளிட்ட சவுதி அரேபியாவின் பல நகரங்களை வெப்பம் வாட்டி வதைக்கிறது கடுமையான வெப்பத்திர்கு இடையே கடமையான நோன்பையும் மக்கள் நோற்று வருகின்றர்


இந்த நிலையில் மக்காவில் வரும் புனித பயணிகளை வெப்பத்தில் இருந்து பார் காக்க water spray செய்யும் பணியை மக்காவின் காவல் துறை ஆரம்பித்திருக்கிறது


 
அந்த காட்சியைதான் படம் விளக்குகிறது


Post a Comment

0 Comments