Subscribe Us

header ads

சாய்ந்தமருது பிளையிங் ஹோா்ஸ் விளையாட்டு கழகம் நடத்தும் வருடாந்த இப்தார் நிகழ்வு ( PHOTOS )

( முஹம்மட் றின்ஸாத் )


சாய்ந்தமருது பிளையிங் ஹோா்ஸ் விளையாட்டு கழகம் நடத்தும் வருடாந்த இப்தார் நிகழ்வு இன்று 2015/07/10 ம் திகதி சாய்ந்தமருது மர்ஹூம் Fowzy மைதானத்தல் இடம்பெற்றது.

இவ் இப்தார் நிகழ்வில் கழக வீரர்கள் உட்பட பிரதேசவாசிகள் மற்றும் ஊர் பிரமுகர்கள் இன்னும் உலமாக்கள் என்று பலதரப்பட்டவர்கள் கலந்து கொண்டு இவ் இப்தார் நிகழ்வினை சிறப்பித்தனர்.

100க்கும் அதிகமானோர் கழந்து கொண்ட இவ் இப்தார் நிகழ்வில்  உலமாக்களின் சொற்பொழிவுகளும் இடம்பெற்றது சிறப்பம்சம் எனலாம்.





Post a Comment

0 Comments