Deshamanya W.M.Ehiyan Foundation பல்கலைக்கழக மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்குதலும் ஐந்தாண்டு நிறைவு விழாவும் வெகு விமர்சையாக எஹியான் கேட்போர் கூடத்தில் நிறுவனத் தலைவர் W.M.Ehiyan Baai தலைமையில் நேற்று காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.
தகவல் : ஊடக பிரிவு
-Mohamed Safras-
0 Comments