வடமேல் மாகாணா சபை உறுப்பினர் நியாஸ் அவர்களின் நிதி ஒதுக்கீட்டியன் கீழ் கற்பிட்டி கண்டல்குடா ஜீம்மா பள்ளி வாயலுக்கு சீமெந்து பக்கட்டுக்கள் இன்று வழங்கப்பட்டது.
இன்று ஜீம்மா பள்ளி வாயலுக்கு விஜயம் செய்த நியாஸ் அவர்கள் பள்ளி நிர்வாகத்தினரிடம் சீமெந்து பக்கட்டுக்களை கையளித்தார்.
0 Comments